/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீசில் கால்பந்து, ஹாக்கிஅணி உருவாக்க வலியுறுத்தல்
/
போலீசில் கால்பந்து, ஹாக்கிஅணி உருவாக்க வலியுறுத்தல்
போலீசில் கால்பந்து, ஹாக்கிஅணி உருவாக்க வலியுறுத்தல்
போலீசில் கால்பந்து, ஹாக்கிஅணி உருவாக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 04, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போலீசார் தேசிய, மாநில கால்பந்து, ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை கொண்டு போலீஸ் அணிகளை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் மற்ற மாவட்டங்களை போல திண்டுக்கல் மாவட்டமும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற முடியும் என மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் நிறுவனர் ஞானகுரு கோரிக்கை விடுத்துள்ளார்.