தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பொங்கல் பொருட்கள் வழங்கல்

 பொங்கல் பொருட்கள் வழங்கல்

 பொங்கல் பொருட்கள் வழங்கல்


ADDED : ஜன 09, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றியம் மாரம்பாடியில் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்தி ராஜன் பொங்கல் பரிசுகளை கார்டுதாரர்களுக்கு வழங்கினார்.

கூட்டுறவுத்துறை சார் பதிவாளர்கள் மருதமுத்து, லோகேந்திரன், கூட்டுறவு செயலாளர்கள் சண்முகவேல், பெரியசாமி, உள்ளூர் பிரமுகர்கள் ரொசாரியோ, ஆரோன், தேவசகாயம், வின்சென்ட் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us