sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பொன்னர் பள்ளி ஆண்டு விழா

/

 பொன்னர் பள்ளி ஆண்டு விழா

 பொன்னர் பள்ளி ஆண்டு விழா

 பொன்னர் பள்ளி ஆண்டு விழா


ADDED : ஜன 15, 2026 06:23 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பம்பட்டி: பழநி தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் ரச்சுமராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.

தேசிய நல்லாசிரியர் மருது, சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், மருத்துவர் ராமசாமி, அறக்கட்டளை செயலர் தர்மலிங்கம், கவுரவ ஆலோசகர் சண்முகவேல், பழநி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன், அறக்கட்டளை பொருளாளர் உதயகுமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us