நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணாரப்பட்டி : -சாணார்பட்டி கொசவபட்டி உத்திரியமாதா கோவில் அறக்கட்டளை சார்பாக புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு வாடி வாசலுக்கு சிறப்பு பூஜைபோடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் பங்கேற்றார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் ஜான் பீட்டர், அ.தி.மு.க., சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளர் அந்தோணி பங்கேற்றனர்.

