ADDED : ஏப் 18, 2026 11:19 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 616 பேர், பிற மாவட்டத்தை சேர்ந்த 66 பேர் என 682 அலுவலர்கள் தங்கள் தபால் ஓட்டுகளை
பழநி- திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி மையத்தில் நேற்று பதிவு செய்தனர்.
