/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அஞ்சல் அலுவலர்கள் சங்க கூட்டு மாநாடு
/
அஞ்சல் அலுவலர்கள் சங்க கூட்டு மாநாடு
ADDED : ஆக 11, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டம், அனைத்திந்திய அஞ்சல் அலுவலர் சங்கங்கள்(பி3,பி4) சார்பில் கூட்டு மாநாடு நடந்தது.
கொடியேற்றத்துடன் துவங்கிய மாநாட்டு கூட்டத்துக்கு கோட்டத்தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார்.
அஞ்சல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தலைவர் கணேசன், சமூக ஆர்வலர் காஜாமைதீன் சிறப்புரையாற்றினர்.
சுப்பிரமணியன், முருகேசன், ராமமூர்த்தி, நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஈராண்டறிக்கை, நிதிநிலை அறிக்கை, அமைப்பு நிலை ஆய்வு, உள்பட பல்வேறு அம்சங்கள் வாசிக்கப்பட்டன.