தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்தடை ரத்து

 மின்தடை ரத்து

 மின்தடை ரத்து


ADDED : பிப் 12, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: மின்சார வாரியத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.12ல்) அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்படுகிறது.

இன்று மின் வினியோகம் தங்குதடையின்றி வழங்கப்படும் என, மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us