sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாவட்டத்தில் பிரதோஷ பூஜை

/

 மாவட்டத்தில் பிரதோஷ பூஜை

 மாவட்டத்தில் பிரதோஷ பூஜை

 மாவட்டத்தில் பிரதோஷ பூஜை


ADDED : ஜன 31, 2026 06:10 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

வடமதுரை:: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்: பட்டது.: கன்னிவாடி:: சோமலிங்க சுவாமி கோயிலில்: நடந்தது.: சிறப்பு மலர்: அலங்காரத்துடன்: -ஒட்டன்சத்திரம்:: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம்: விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நத்தம்:: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்தி சிலைக்கு பால்: மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும்: காம்பார்பட்டி 1008 சிவன் கோயில்: நடந்தன.: பழநி:: பழநி முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி பாத விநாயகர் கோயில் அருகே உள்ள மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில்: கோயில்: கைலாசநாதர் கோயில்: நடந்தன.:






      Dinamalar
      Follow us