/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
யோகாவில் பி.ஆர்.ஜி. மாணவர்கள் வெற்றி
/
யோகாவில் பி.ஆர்.ஜி. மாணவர்கள் வெற்றி
ADDED : பிப் 19, 2026 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி. வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
பெங்களூரில் நடந்த சர்வதேச யோகாசனப் போட்டியில் கலந்து கொண்ட பி.ஆர்.ஜி வேலப்ப நாயுடு மெட்ரிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் நகுலன் முதல் பரிசு, மாணவி மேகவர்ணிகா இரண்டாம் பரிசு பெற்றனர்.
பள்ளி தாளாளர் ரஞ்சிதம், செயலர் கிரிநாத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

