நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.தனியார் பொறியியல்,தொழில்நுட்ப கல்லுாரியில் ஸ்கூல் ஆப் கம்யூட்டிங்,யூடிஎஸ்ஏவி,புராஜக்ட் எக்ஸ்போ,டெக்வெர்ஸ் ஆகிய நிகழ்வுகளில் திறமையான மாணவர்களின் சாதனையை பாராட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
டாக்டர் சுஜாதா வரவேற்றார். டாக்டர் செந்தில்குமரன் மாணவர்களை பாராட்டினார். டாக்டர் பிரபு நன்றி கூறினார்.

