sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 செயல்முறை விளக்கம்

/

 செயல்முறை விளக்கம்

 செயல்முறை விளக்கம்

 செயல்முறை விளக்கம்


ADDED : பிப் 18, 2026 06:56 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: அக்ரகாரப்பட்டியில் மல்லிகை சாகுபடியில் மொட்டுப் புழு தாக்குதலை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் ஒளி வலை பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கம் நடத்தப் பட்டது.

வேளாண் கல்லுாரி மாணவி அனிஷா ரோஜா தலைமையிலான குழுவினர் விளக்கம் அளித்தனர்.

மல்லிகை வயலில் சரியான இடத்தில் ஒளி வலை அமைப்பது, இரவு நேரத்தில் பூச்சிகளை ஈர்த்து பிடிக்கும் முறை, பூச்சி தாக்குதல் அளவை அறிந்து மேலாண்மை முடிவுகள் எடுப்பது குறித்து விளக்கப் பட்டது.






      Dinamalar
      Follow us