நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; பழநியில் இந்திய நிர்மாண சங்க மகளிர் சுய உதவி குழுக்களின் ஆண்டு விழா நடைபெற்றது.
சுய உதவிக் குழு பெண்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்திய சிந்தனைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.