நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் பள்ளி, இளம் இந்தியர்கள் சார்பில் குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வகையிலும் குழந்தை களுக்கு பாதுகாப்பான சூழலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில் குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஊர்வலம் சத்யா நகர் சாலையில் நடைபெற்றது.
ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் பள்ளி இயக்குனர் டாக்டர் லக்சித் துவக்கி வைத்தார்.

