தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

 பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

 பேராசிரியர்கள் உண்ணாவிரதம்


ADDED : பிப் 14, 2026 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலக்கோட்டை: கவுரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தரம், 12 மாத சம்பளம் வழங்குதல், யு. ஜி. சி., நிர்ணயம் செய்த ரூ.57,800 ஊதியம், இ. எஸ். ஐ., பி.எப்., வழங்கிடவும், பெண் கவுரவ விரிவுரையாளர்கள் மகப்பேறு விடுப்பு, மகப்பேறில் இறந்தவர்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

பேராசிரியர், விரிவுரையாளர்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் சுபஸ்ரீ தலைமை வகித்தார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ ., தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நிலக்கோட்டை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கருப்புசாமி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us