தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மண் லாரிகளை மடக்கி போராட்டம்

 மண் லாரிகளை மடக்கி போராட்டம்

 மண் லாரிகளை மடக்கி போராட்டம்


ADDED : பிப் 17, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எரியோடு: எரியோடு அருகே அனுமதியின்றி குளத்தில் செம்மண் அள்ளி சென்ற 3 லாரிகளை வழிமறித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் குஜிலியம்பாறை ரோட்டில் இருக்கும் புளியம்பட்டி பகுதி குளத்தில் அனுமதியின்றி லாரிகளில் செம்மண் எடுத்து செல்லப்படுகிறது.

நேற்று காலை வழக்கம் போல் இக்குளத்தில் செம்மண் அள்ளி வந்த 3 லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரியோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்து லாரிகளை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us