sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கண்டன ஆர்ப்பாட்டம்

 கண்டன ஆர்ப்பாட்டம்

 கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 13, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 06:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: ஒருங்கிணைந்த ஒன்றிய தி.மு.க., தலைமையில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் 'நிதி இல்லை, 100 நாள் வேலை இல்லை' என்ற தலைப்பில் மத்திய அரசையும், பா.ஜ.,வை ஆதரிக்கும் அ.தி.மு.க.,வையும் கண்டித்து வடமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க., ஒன்றியச் செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகரச் செயலாளர்கள் கணேசன், கருப்பன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us