தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


UPDATED : செப் 24, 2026 10:56 PM

ADDED : செப் 24, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 10:56 PM ADDED : செப் 24, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:அய்யலுாரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, தோழமை இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர் சங்க மாநிலத்தலைவர் காளிராஜ் வரவேற்றார்.

துாய்மை காவலர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வாரம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us