ADDED : டிச 16, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: வேடசந்தூர் அனைத்து வர்த்தக சங்கம் சார்பில், அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டடத்தில், 25 குளிர் தாங்கும் போர்வைகள் மற்றும் தலை யணைகள் ஒரு சுவர் கடி காரம் வழங்கப்பட்டன.
வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார் தலைமையில், அரசு டாக்டர் லோகநாதனிடம் வழங்கினர். நிர்வாகிகள் ராஜா, சந்திரன், பார்த்தசாரதி, பழனிச்சாமி, பாண்டியன், ரவி, ஜெயராஜா, வாசு மன்னார் பங்கேற்றனர்.

