தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பொது மருத்துவ முகாம்

 பொது மருத்துவ முகாம்

 பொது மருத்துவ முகாம்


ADDED : டிச 21, 2025 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: தென்னம்பட்டியில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.,மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தின .

தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் துவக்கி வைத்தார். டாக்டர்கள் துரைமுருகன், டாக்டர் அகமது சேக் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., நிர்வாகிகள் சொக்கலிங்கம், கே.பி.சிவா, முனியப்பன், ரங்கராஜ் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us