ADDED : நவ 14, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம்; பழநி முத்துநாயக்கன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
187 பயனாளிகளுக்கு ரூ.32.60 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கண்காட்சியை பார்வையிட்டார். வேளாண் விலை பொருட்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி, தனி துணை கலெக்டர் கங்காதேவி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாகராஜன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன், தாசில்தார் பிரசன்னா கலந்து கொண்டனர்.

