/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
/
முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
ADDED : பிப் 11, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: எரியோடு பகுதியில் முயல் வேட்டையாடிய மாரம்பாடி பகுதியை சேர்ந்த 6 பேரை அய்யலுார் வனத்துறை ஊழியர்கள் பிடித்தனர்.
மாவட்ட அலுவலர் அறிவுரைப்படி தலா ரூ. 6 ஆயிரம் என ரூ.48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

