தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரேபிஸ் தடுப்பூசி முகாம்

ரேபிஸ் தடுப்பூசி முகாம்

ரேபிஸ் தடுப்பூசி முகாம்


ADDED : அக் 30, 2026 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செந்துறை: செந்துறையில் மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி தெருநாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.

கால்நடை மருத்துவர் குமரேசன் தலைமையிலான குழுவினர் செந்துறை பகுதிகளில் சுற்றித்திரிந்த 30-க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us