தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3000 சாக்பீசில் ராதாகிருஷ்ணன் உருவம்

3000 சாக்பீசில் ராதாகிருஷ்ணன் உருவம்

3000 சாக்பீசில் ராதாகிருஷ்ணன் உருவம்


ADDED : செப் 05, 2025 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 02:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொப்பம்பட்டி: தொப்பம்பட்டி தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எட்டாம் வகுப்பு பயிலும் 50 மாணவிகள் சாக்பீசில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை வடிவமைத்துள்ளனர்.

இதற்கு 3000 சாக்பீஸ் பயன்படுத்தி உள்ளனர். 10 அடி உயரம் 6 அடி அகலம் உள்ள உருவப்படத்தை நான்கு மணி நேரத்தில் காட்சிப்படுத்தினர்.

மாணவிகளை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரச்சுமராஜூ, ஓவிய ஆசிரியர் விஜி ,ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us