தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ராகுல் பிறந்தநாள்

ராகுல் பிறந்தநாள்

ராகுல் பிறந்தநாள்


ADDED : ஜூன் 20, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2025 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வட்டார, நகர காங்., சார்பில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழாவையொட்டி மாரியம்மன் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார தலைவர்கள் சதீஷ், பகவான், நகர தலைவர் ஜாபர் அலி, மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ராஜா, முன்னாள் நகர தலைவர் வெற்றிவேல் பங்கேற்றனர்.

வடமதுரை : அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயிலில் காங்., சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேற்கு வட்டார தலைவர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ரெங்கமலை பங்கேற்றனர். வடமதுரையில் கிழக்கு வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமையில் இனிப்பு வழங்கினர்.

சித்தையன்கோட்டை: அரசு துவக்கப் பள்ளியில் காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு சார்பில் நல உதவிகள் வழங்கல் நடந்தது. வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கலாவதி வரவேற்றார். மாவட்ட ஆராய்ச்சி துறை தலைவர் கண்ணன் துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us