தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயில்வே கேட் நாளை மூடல்

 ரயில்வே கேட் நாளை மூடல்

 ரயில்வே கேட் நாளை மூடல்


ADDED : டிச 18, 2025 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் நத்தம் ரோடு லெவல்கிராசிங் கேட் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (டிச.19) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்படுகிறது.

இவ்வழியை பயன்படுத்துவோர் வடமதுரை போஜனம்பட்டி, செங்குளத்துப்பட்டி ரோடுகளில் இருக்கும் கேட்டுகள், வேல்வார்கோட்டை 'சப் வே' வழியே ரயில் பாதையை கடந்து மறுபக்க பகுதி ஊர்களுக்கு செல்லலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us