தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லை குளிர்வித்த மழை

திண்டுக்கல்லை குளிர்வித்த மழை

திண்டுக்கல்லை குளிர்வித்த மழை


ADDED : நவ 06, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று இரவு பெய்த மழையால் குளிர்ச்சியான நிலை நிலவியது.

திண்டுக்கல்லை பொறுத்தவரையில் அவ்வப்போது மழை பெய்கிறது. இருந்தும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியும் போதிய மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் இருந்த வண்ணம் உள்ள நிலையில் நேற்று இரவு 7: 00 மணிக்கு துாரல் தொடங்கி மிதமான மழை பெய்தது. இதை தொடர்ந்து இரவு வரை லேசான துாரல் விழுந்த வண்ணம் இருந்தது. மழையால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us