ADDED : மார் 30, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் முன்னாள் வனத்துறை அலுவலர் காலிபுலா , கியா ஜமாத் ஒருங்கிணைப்பாளர் கலீல் பேசினர். பள்ளி செயலாளர் பட்டாபிராமன் நினைவு பரிசினை வழங்கினார்.
பண்டிகை குறித்த குழு நாடகம், சிறப்பு தொழுகை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.பள்ளி முதல்வர் சவும்யா நன்றி கூறினார்.