தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ராம்சன்ஸ் பள்ளி ஆண்டு விழா

 ராம்சன்ஸ் பள்ளி ஆண்டு விழா

 ராம்சன்ஸ் பள்ளி ஆண்டு விழா


ADDED : ஏப் 01, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் அருகே காட்டுவேலம்பட்டி ராம்சன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தனபாலன், பாஸ்கரன், முதல்வர் எழில் முன்னிலை வகித்தனர்.

நிர்வாக அலுவலர் தையல்நாயகி வரவேற்றார். முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசினார்.

கலை நிகழ்ச்சிகள் நடந்தது.கல்வி, விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு கேந்திரியா வித்யாலயா முன்னாள் துணை ஆணையர் ராஜேஸ்வரி பரிசு, கேடயம் வழங்கினார்.

கேந்திரியா வித்யாலயா முதல்வர் முருகன், குட்டூர் சிவன் கோயில் நிர்வாகி மணிமாறன், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், மாரியப்பன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us