தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பரளிபுதுாரில் ரேஷன் கடை திறப்பு

 பரளிபுதுாரில் ரேஷன் கடை திறப்பு

 பரளிபுதுாரில் ரேஷன் கடை திறப்பு


ADDED : ஜன 27, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் அருகே பரளிபுதுாரில் எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன்கடை கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன்,மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய ஆணையாளர்கள் ஜெபக்குமார்,ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் ரேஷன் கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பழனி பட்டியில் புதிய அங்கன்வாடி மையத்தையும் எம்.பி., திறந்து வைத்தார்.

தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us