sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கந்தசஷ்டி கவசம் பாராயணம்

/

கந்தசஷ்டி கவசம் பாராயணம்

கந்தசஷ்டி கவசம் பாராயணம்

கந்தசஷ்டி கவசம் பாராயணம்


ADDED : அக் 27, 2025 03:33 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவிகள் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.

பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி, ஒட்டன்சத்திரம் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி , பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோயில்களில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வருகின்றனர்.

அதன்படி பழநி முருகன் கோயில், திரு ஆவினன்குடி கோயில்களில் கந்தசஷ்டி பாராயணம் நடந்தது.






      Dinamalar
      Follow us