/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
15 நிமிடத்தில் 100 பெண்களுக்கு 'யு' வடிவ முடித்திருத்தம் சாதனை
/
15 நிமிடத்தில் 100 பெண்களுக்கு 'யு' வடிவ முடித்திருத்தம் சாதனை
15 நிமிடத்தில் 100 பெண்களுக்கு 'யு' வடிவ முடித்திருத்தம் சாதனை
15 நிமிடத்தில் 100 பெண்களுக்கு 'யு' வடிவ முடித்திருத்தம் சாதனை
ADDED : ஆக 03, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நுாறு அழகு கலை நிபுணர்களால் 15 நிமிடத்தில் நுாறு பெண்களுக்கு புருவம் ஒதுக்குதல், 'யு' வடிவில் முடித்திருத்தம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, உடுமலை, பழநி உட்பட பல்வேறு பகுதி அழகுக்கலை நிபுணர்கள் பங்கேற்றனர். நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கும் முன்பாக 10 நிமிடத்திலே பெண்களுக்கு புருவம் ஒதுக்கி முடி திருத்தம் செய்து சாதனை படைத்தனர்.இதனை வேர்ல்டு வொண்டர் புக் ஆப் ரிக்கார்டு நிறுவனம் சாதனையாக அங்கீகரித்தது.