ADDED : ஜன 30, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான பயிற்சி முகாம்  திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட ரெட் கிராஸ் அவைத் தலைவர்  காஜாமைதீன்  தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் டேவிட் ராஜ், தமிழ் ஆசிரியர் குழந்தைராஜ், டி.எம்.பி.,எம்.சி., உறுப்பினர் சையது அபுதாஹிர், ஜூனியர் ரெட் கிராஸ் துணை குழு உறுப்பினர்கள்  செய்தனர்.

