தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மதநல்லிணக்க விழிப்புணர்வு

 மதநல்லிணக்க விழிப்புணர்வு

 மதநல்லிணக்க விழிப்புணர்வு


ADDED : ஜன 03, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் துண்டு பிரசுரம் வழங்கும் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா நடந்தது.

மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாதிரியார் பிலிப்சுதாகர், மாநகராட்சி கவுன்சிலர் முகமது இலியாஸ், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநகரச் செயலாளர் அரமுகமது பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us