தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாதித்த ரேணுகாதேவி பள்ளி

 சாதித்த ரேணுகாதேவி பள்ளி

 சாதித்த ரேணுகாதேவி பள்ளி


ADDED : மே 13, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி மே 13-: பழநி நெய்க்காரப்பட்டி அரசு உதவி பெறும் ரேணுகா தேவி மேல்நிலைப்பள்ளி மாணவி மங்களபிரியா பிளஸ் 2 தேர்வில் பழநி கல்வி மாவட்ட அளவில் தமிழ் வழிக் கல்வியில் முதலிடத் துடன் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஹரிஹரன் 565, ஹரிப்பிரியா 569 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

இவர்களை பள்ளி செயலாளர் கிரிநாத், பவிதா பள்ளி குழு உறுப்பினர் ராஜ்மோகன், தலைமை ஆசிரியர் கதிர்வேல் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us