sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமான மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

/

சேதமான மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

சேதமான மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

சேதமான மின்கம்பங்கள் மாற்றியமைப்பு


ADDED : அக் 05, 2025 05:13 AM

Google News

ADDED : அக் 05, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : அய்யலுார் கருவார்பட்டி ராமாநாயக்கர் களம் பகுதியில் சேதமடைந்து விபத்து ஆபத்தாக இருந்த 2 மின்கம்பங்களை மாற்றியமைக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு அப்பகுதியில் இறக்கி வைக்கப்பட்டது. மாற்றியமைக்கும் பணி நடக்காமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் இருந்தது.

இதுதொடர்பாக தினமலர் 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரியத்தினர் சேதமடைந்து ஆபத்தாக இருந்த 2 கம்பங்களையும் மாற்றியமைத்தனர். தங்கள் பகுதி பிரச்னை தீர உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us