தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஜூலை மின் கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்

ஜூலை மின் கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்

ஜூலை மின் கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்


ADDED : ஆக 15, 2025 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி மின் கோட்டத்தில் அடிவாரம் பழநி பிரிவு அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட சிவகிரி பட்டி, திண்டுக்கல் ரோடு, பழநியாண்டவர் நகர்,

ரயில்வே பீடர் ரோடு, லட்சுமிபுரம் ஆகிய மின் பகிர்மானங்களில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும், ஆக., மின் கணக்கீடு பணி நிர்வாக காரணங்களால் செய்ய இயலாததால் ஜூலை மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும் என செயற்பொறியாளர் சந்திரசேகரன் கேட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us