/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வருவாய் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
வருவாய் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 26, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : வருவாய்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும், பணிப் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணை வட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். துணை தாசில்தார் டேனியல்பிரேம்குமார் முன்னிலை வகித்தார்.

