ADDED : ஆக 21, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை ஏ.வி.பட்டி ராஜேந்திரன் மகன் நந்தக்குமார் . தந்தையுடன் எலக்ட்ரீசியன் வேலை செய்கிறார்
. நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஸ்டேஷன் அருகில் சென்ற போது வடமதுரை அண்ணா நகர் அருண் பிரகாஷ் 24, கோகுல் 20 ,ஆகியோர் கத்தியை காட்டி நந்தக்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ. 500 யை பறித்து சென்றனர். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.