நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒட்டகோவில்பட்டி பகுதியில் குடிநீர் வழங்களில் குளறுபடி நீடித்தது.
பிரச்னைக்கு தீர்வு கோரி இப்பகுதியினர் நேற்று கன்னிவாடியில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளிக்க கலைந்தனர்.

