ADDED : நவ 14, 2024 07:18 AM

அ நிறம் | அளவு
தீர்வு காணப்படும்
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் முனீஸ்வரன் கூறுகையில் ,'' திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடுகளில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி ரோடுகள் சேதமாவதை தடுப்பதற்கான புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது '' என்றார்.
