ADDED : ஜன 15, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் 32 விழிப்புணர்வு வாசகங்கள், அடங்கிய துண்டு பிரசுரங்களை வேன், கார், பஸ் டிரைவர்கள் ,பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கினர்.
