ADDED : மே 14, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் புதிதாக ரோடு அமைத்தல், அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளை மதுரை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சங்கர சுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர்கள் சுப்பையா, ரம்யா அடங்கிய தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
பழநி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விஜயகுமார், உதவி கோட்ட பொறியாளர் பாபுராம், உதவி பொறியாளர் அன்பைய்யா உடன் இருந்தனர்.
