
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் புது நாயக்கர் 2 வது தெருவை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணி.
இவர் நேற்று தன் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்தோடு தூங்கினார். காலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.