நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் அருகே யாதவ புதூரை சேர்ந்தவர் தினேஷ் குமார் 27. துவரங்குறிச்சி பாறைப்பட்டி மகேஸ்வரி 21, இருவரும் காதலித்தனர்.
பெற்றோர் சம்மதம் கிடைக்காத நிலையில் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.