ADDED : டிச 22, 2025 09:44 AM
அ நிறம் | அளவு
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் முருகன் கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவையின் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (டிச., 22) நடக்கிறது.
எனவே இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள் ளது. பக்தர்கள் மலைக்கோயில் சென்றுவர வின்ச், படி பாதை, யானைப்பாதையை பயன்படுத்தலாம் என கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.
