தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் இன்று ரோப்கார் நிறுத்தம்

பழநியில் இன்று ரோப்கார் நிறுத்தம்

பழநியில் இன்று ரோப்கார் நிறுத்தம்


ADDED : அக் 31, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (அக்.31)நடக்கிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழநி முருகன் கோயில் சென்றுவர வின்ச், படி பாதை, யானைப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us