தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் ரோப் கார் சோதனை

 பழநியில் ரோப் கார் சோதனை

 பழநியில் ரோப் கார் சோதனை


ADDED : நவ 14, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2025 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயில் செல்ல ரோப் கார் உள்ளது. ரோப் கார் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு பாலங்கள் வெல்டிங் உறுதி தன்மையை சோதிக்கும் சோதனை நேற்று துவங்கியது.

அறிவியல் தொழிலக ஆய்வு மைய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி பொறியாளர்கள் நான்கு பேர் வந்துள்ளனர்.

இவர்கள் காந்தம், வேதியியல் பொருட்களை கொண்டு வெல்டிங் இணைப்பு உறுதி தன்மையை சோதனை செய்தனர். சோதனை இன்று நிறைவு பெற உள்ளது.

நாளை (நவ.15) முதல் ரோப் கார் வழக்கம் போல் இயங்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us