நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மருத்துவமனை வளாகத்தில் பாதாள சாக்கடை கட்டமைப்பை சீரமைப்பது,
தண்ணீர் தேவைக்காக 2 லட்சம் லிட்டர் தரைத்தள தண்ணீர் தொட்டி, சுற்றுப்புறத்தில் தார் சாலை அமைக்க ரூ. 1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தார் சாலை பணிகள் நேற்று தொடங்கின.

