தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரூ.2.16 லட்சம் பறிமுதல்

 ரூ.2.16 லட்சம் பறிமுதல்

 ரூ.2.16 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 24, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் ஆர்.எம்.காலனி நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மருதமுத்து தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லை சேர்ந்த விஜயகுமார் 33, ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.58 ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் பழநி பைபாஸ் ரோட்டில் அலுவலர் தாஜ்தீன் தலைமையில் நடத்திய வாகன சோதனையில் எம்.நடுப்பட்டி பாலமுருகன் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 900ஐ பறிமுதல் செய்தனர்.

கோபால்பட்டி: கோபால்பட்டி கே.அய்யாபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அழகேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். டூவீலரில் பைனான்ஸ் ஊழியர் அய்யனார் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.55 ஆயிரத்து 50ஐ பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us