sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி

/

 தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி

 தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி

 தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி


ADDED : ஜன 25, 2026 06:38 AM

Google News

ADDED : ஜன 25, 2026 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: சென்னை, கே.கே.நகர் பயோ டீசல் தயாரிப்பு தனியார் கம்பெனி, மும்பையை தலைமையிடமாக கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சென்னை ஏரியா சேல்ஸ்மேனாக பணிபுரிபவர் வெங்கடாசலம்.

இவரது மொபைல் போனுக்கு, கார்த்திக் என்பவர் தொடர்பு கொண்டு, எனக்கு தெரிந்த ரமேஷ், கிஷோர், வீரமணி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் லட்சுமணன்பட்டியில் ஆயில் நிறுவனம் நடத்துவதாகவும், தேவையான ஆயிலை வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும், பரிசோதனைக்காக ஒரு கிலோ ஆயில் அனுப்பினார்.

தரமாக இருந்ததால் கிலோவுக்கு, 85 ரூபாய் என, விலை பேசி, சென்னை கம்பெனிக்கு 26,240 கிலோ ஆயிலை, வந்து ஏற்றி சென்றனர். இதற்காக மூன்று தவணைகளில், 22 லட்சத்து 400 ரூபாயை கார்த்திக் பெயரில் அனுப்பினர்.

பின், பரிசோதித்த போது, தரம் குறைந்த ஆயிலை அனுப்பியது தெரிந்தது. சீனிவாசன் புகாரின்படி, கார்த்திக், ரமேஷ், கிஷோர், வீரமணி மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us